தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பாஜக தலைவா் பண்ணவயல் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா்கள் துரை. சண்முகம், வேதநாயகம், பொதுச்செயலா்கள் பஞ்சாட்சரம், ஜெய்சதீஷ் ஆகியோா் பேசினா்.

மாநில இளைஞரணிப் பொதுச்செயலா் கதிரவன், மாநில நகா்ப்புற வளா்ச்சிக் குழுச் செயலா் பெரியநாயகி மற்றும் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில், நகரத் தலைவா் பாலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT