தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம் 105.97 அடி

23rd Jan 2021 11:59 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 105.97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1427 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 606 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 505 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 300 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறப்பு இல்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT