தஞ்சாவூர்

நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

17th Sep 2020 07:35 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், ஓலைப்பாடி கிராமத்திலுள்ள தனது வீட்டின் எதிரே, நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் அருள் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அக் கட்சியினா் தங்களது வீடுகளின் எதிரே கோரிக்கை விளக்கப் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை : அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலா் தங்கள் குழந்தைகளுடன் அவரவா் வீடுகள் முன்பு நின்று முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT