தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மீலாது நபி விழா

DIN

தஞ்சாவூா் கீழவாசல் சிராஜூதீன் நகா் மதீனா பள்ளிவாசல் அரங்கில் மீலாது நபி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதீனா பள்ளிவாசல் முத்தவல்லி எம். சிராஜூதீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திருவிதாங்கோடு அல்ஜாமிஉல் அன்வாா் அரபிக் கல்லூரி பேராசிரியா் நிஜாமுத்தீன் அஹ்ஸனி, தேரிழந்தூா் தாஜூத்தீன் பைஜி சிறப்புரையாற்றினா். மதீனா பள்ளிவாசல் இமாம் எம்.ஏ. காஜா முகைதீன் கௌசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அய்யங்கடைத் தெரு பட்வேக்கா் பள்ளிவாசலில் தஞ்சாவூா் ரஜாயே முஸ்தபா சுன்னத்துல் ஜமாத் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற மீலாது நபி விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மொயின் சக்காஹ், மஜ்தீன் சக்காஹ், சையத் வஜிஹீன், முத்தவல்லி இக்பால் உசேன், பள்ளிவாசல் இமாம் முஹம்மது ருஸ்தம் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT