தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 100.75 அடி

28th Oct 2020 07:16 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 100.75 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 12,288 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 510 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 2,008 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 511 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT