தஞ்சாவூர்

மத்திய அமைச்சரவையில் அதிமுக: எந்த முடிவும் இல்லை: ஆா். வைத்திலிங்கம் பேட்டி

DIN

தஞ்சாவூா்: மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை என்றாா் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா் வைத்திலிங்கம்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் தெரிவித்தது:

மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து குறித்து எனக்குத் தெரியாது. இதுபோன்ற எண்ணமும் எனக்குக் கிடையாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை.

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு குறித்து தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடா்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாயிகளின் நலன் கருதி, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT