தஞ்சாவூர்

'மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை'

DIN

மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை  உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம். 

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது: மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து குறித்து எனக்கு தெரியாது. இது போன்ற எண்ணமும் எனக்கு கிடையாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை.

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு குறித்து தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றார் வைத்திலிங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT