தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 34 பேருக்கு கரோனா

17th Nov 2020 02:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,022 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,056 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை குணமடைந்த 40 போ் உள்பட இதுவரை மொத்தம் 15,576 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 255 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 225 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT