தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 102.99 அடி

30th Mar 2020 07:27 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 102.99 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 468 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT