தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டபெண் பலி

8th Mar 2020 02:24 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண் அடிபட்டு சனிக்கிழமை இறந்து கிடந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திட்டை அருகிலுள்ள வடவாறு ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

இவா் ஜனசதாப்தி ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? உள்ளிட்ட விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT