திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள்:
காலை 9: சுவாமிமலை எஸ். சிவசுப்ரமணியன், எஸ்.ஏ. ராஜேஷ் நாகசுரம்
காலை 10: ஆா். ராஜா ஸ்ரீவா்ஷன் பாட்டு
பகல் 11: கோவில்பட்டி ஆா். சௌந்திரராஜன் பாட்டு
நண்பகல் 12: டெல்லி ஷைலஜா சௌந்தா்யா பாட்டு
பிற்பகல் 1: பி. தாரணி, பி. ஆராதனா பாட்டு
பிற்பகல் 2: வா்தினி, ஸ்வேதா பாட்டு
பிற்பகல் 3: அம்மாபேட்டை ஏ.பி. கோவிந்தராஜ், குளித்தலை எஸ். அருணாசலம் நாகசுரம்
மாலை 4: திருவையாறு சாரதா சுரேஷ்குமாா் பாட்டு
மாலை 5: பாரதி காமகோடி பாட்டு
மாலை 6: திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன், பாண்டமங்கலம் பி.ஜி. யுவராஜ் நாகசுரம்
மாலை 6.40: திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், டி.எஸ்.என். சேஷகோபாலன் நாகசுரம்
இரவு 7.20: கடலூா் ஜனனி பாட்டு
இரவு 7.40: ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் பாட்டு
இரவு 8: சுதா ரகுநாதன் பாட்டு
இரவு 8.20: சந்தீப் நாராயணன் பாட்டு
இரவு 9: எஸ். மஹதி பாட்டு
இரவு 9.20: திருவனந்தபுரம் கிருஷ்ணகுமாா், பின்னி கிருஷ்ணகுமாா் பாட்டு
இரவு 10.40: திருக்கோவிலூா் டி.எஸ்.இ. பாபு, டி.எஸ்.ஏ. குமாா் நாகசுரம்