தஞ்சாவூர்

ஜன. 16, 26-இல்மதுக்கடைகள் மூடல்

14th Jan 2020 05:05 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜன. 16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:

ஜன. 16ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26ஆம் தேதி குடியரசுத் தினத்தையொட்டி, இரு நாள்களிலும் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல், கிளப் ஆகியவற்றின் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT