தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 117.76 அடி

3rd Jan 2020 05:05 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 117.76 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,074 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 50 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 150 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,121 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT