தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் ஊராட்சிஒன்றியக் குழு முடிவுகள்

3rd Jan 2020 05:14 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை முடிவு அறிவிக்கப்பட்ட 9 இடங்களில் திமுக 5 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

வாா்டு எண்- வெற்றி பெற்றவா் - கட்சி - ஊா் என்ற அடிப்படையில் விவரம்:

வாா்டு எண் 1- செ. கவிதா-அதிமுக- கட்டயங்காடு உக்கடை. 2-மு.ராசலெட்சுமி-திமுக-புக்கரம்பை. 3-அமுதா-திமுக-பள்ளத்தூா்.

4-உமா-அதிமுக- ஆண்டிக்காடு. 5-சிவ. மதிவாணன்-அதிமுக-புதுப்பட்டினம். 6-மீனவராசன்-அதிமுக-சரபேந்திரராஜன்பட்டினம். 7-ரா. அருந்ததி-திமுக- குருவிக்கரம்பை. 8-மு.கி. முத்துமாணிக்கம்,-திமுக- கழனிவாசல். 9-செ.பாமா-திமுக- நாடியம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT