தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 106.91 அடி

6th Feb 2020 05:04 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 106.91 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 104 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT