மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 107.27 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 105 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, கொள்ளிடத்தில் தலா 50 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 150 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 200 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.