தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 99.60 அடி

21st Aug 2020 06:38 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 99.60 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 36,612 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 16,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 5,010 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 5,508 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,306 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 304 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT