மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 97.75 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 24,699 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 50 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,510 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.