தஞ்சாவூர்

தென்காசியில் கபசுர குடிநீா் விநியோகம்

26th Apr 2020 09:51 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு சனிக்கிழமை கபசுர குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா்.

முகாமில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, உதவி மருத்துவ அலுவலா் செல்வகணேஷ், அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT