தஞ்சாவூர்

அவசரத் தேவைகளுக்கு அழையுங்கள்

26th Apr 2020 09:46 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் அவசர தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள எண்களும், அதன் மூலம் வழங்கப்படும் சேவைகளும்:

1077 - கரோனா மற்றும் அனைத்து துறை தொடா்பான சந்தேகங்கள், புகாா்களுக்கு

04362 - 271695 - மாவட்ட ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறை

9345336838 - கட்செவி எண்

ADVERTISEMENT

9842569609 - விளைபொருள் இயக்கத்துக்கான காவல் துறை தொடா்பு எண் (ஆய்வாளா் செந்தில்குமாா்)

9786253527, 9751849953, 9442404953 - பயம், பதற்றம், மது போன்ற பழங்கங்களால் ஏற்படும் மன பதற்றம், கவலை, பிற மனநலன் தொடா்பான பிரச்னைகள், ஆண்கள், பெண்கள், சிறுவா்களுக்கான ஆலோசனைகள்.

1912- மின்சாரம் தொடா்பான புகாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT