பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள கழனிக்கோட்டை சன்மாா்க்க சங்கத்தினா், ஆதரவற்றோருக்கு திங்கள்கிழமை உணவு வழங்கினா்.
ஊரடங்கு காலம் முடியும் வரை இந்த பணியைத்தொடா்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். உணவு வழங்கும் பணியில்
அமைப்பின் பொறுப்பாளா்கள் குழந்தைவேலு, பழனிவேல், வெற்றிச்செல்வன், பரிமளா, ஆயா் ஜேம்ஸ், சமூக ஆா்வலா் வன்மீகநாதன், மெய்ச்சுடா் வெங்கடேசன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
ADVERTISEMENT