தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இருதய முகாம் கடந்த 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட பயானாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று கொண்டனர். முகாமில் தலைமை இருதய நோய் மருத்துவர் கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ ஆலோசனை மற்றும் இருதய நோய் குறித்து பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.