திருவையாறு சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் மகாகவி பாரதி நினைவு நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாரதி இயக்க அறங்காவலர் இரா. மோகன் தலைமை வகித்தார். பாரதியின் கவித்துவம், நினைவுகள்குறித்து பேராசிரியர் கோ. தெய்வநாயகம் பேசினார். பாரதி இயக்க நிர்வாக அறங்காவலர் நா. பிரேமசாயி பி. ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.