தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நாளைமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

4th Sep 2019 08:55 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளர் அ. சேகர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா. சங்கரன் நடத்தவுள்ள இந்தக் கூட்டத்தில் வல்லம், நீலகிரி, மின் நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் புறநகர் பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின் நுகர்வோர் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT