தஞ்சாவூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: விவசாயி கைது

6th Oct 2019 10:36 PM

ADVERTISEMENT

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பந்தநல்லூரைச் சோ்ந்தவா் செல்லதுரை (57), விவசாயி. இவா் அண்மையில் தனது வீட்டுக்கு விளையாட வந்த 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறறப்படுகிறறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லதுரையை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT