தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.92 அடி

5th Oct 2019 08:29 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 118.92 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 22,418 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,510 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 4,000 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,113 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT