மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.74 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 20,657 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 5,005 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 5,003 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,415 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
ADVERTISEMENT