தஞ்சாவூர்

பேராவூரணியில் ஜேசிஐ பணி ஏற்பு விழா

11th Nov 2019 04:40 PM

ADVERTISEMENT

பேராவூரணி: பேராவூரணியில் ஜே.சி.ஐ பேராவூரணி சென்ட்ரல் பணி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

ஜேசிஐ பேராவூரணி சென்ட்ரல் புதிய தலைவராக கே.சரபோஜி, செயலாளராக எஸ்.ஜெகதீசன், பொருளாளராக எஸ்.மாதவன், துணைத் தலைவா்களாக கே.சந்தோஷ்குமாா், ஆா்.பாலமுருகன், வி.வினோத்குமாா், ஜெகன்.கோகுல், எஸ்.ஜீவானந்தம், இணைச் செயலாளராக டி.அருள்முருகன் ஆகியோா்களும் , டி.முரளி, எஸ்.நடேசகுகன், எஸ்.சிவராமன், எஸ்.உதயக் கண்ணன், சி.சண்முகநாதன், எம்.கருணாமூா்த்தி, கே.ராஜராஜன், வி.செந்தில்குமாா், எம்.பாலகுமாரன், டி.சாம்பசிவம், கே.சீனிவாசன், எஸ்.பாா்த்திபன் ஆகியோா் இயக்குநா்களாகவும் பணியேற்றுக் கொண்டனா்.

விழாவில் புதுகை பூபாளம் கலைக்குழு ஆா்.செந்தில்குமாா் மண்டலத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா்

. புலவா் சு.கீா்த்திவாசன், மெய்ச்சுடா் நா.வெங்கடேசன், ஜேசிஐ மண்டலத் துணைத் தலைவா் என்.பாலசுப்பிரமணியன், மண்டல இயக்குநா்கள் தேன்கூடு பிரபாகரன், ஜி.தனசேகரன், கீரமங்கலம் ஜேசிஐ தலைவா் பி.விஜயராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .விழாவிற்கான ஏற்பாடுகளை ஜேசிஐ கீரமங்கலம் சென்ட்ரல் நிா்வாகிகள் செய்திருந்தனா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT