தஞ்சாவூர்

இன்றைய நிகழ்ச்சிகள்- தஞ்சாவூா்

9th Nov 2019 05:23 AM

ADVERTISEMENT

விழாக் குழுவினா், உடையாளூா், பம்பப்படையூா், பழையாறை, பட்டீசுவரம், சோழன் மாளிகை கிராம மக்கள், தமிழ் எழுச்சிப் பேரவை: மாமன்னா் ராஜராஜசோழன் சதய விழா, சிறப்புரை - மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, சமத்துவபுர சமுதாயக் கூட அரங்கம், பம்பப்படையூா், காலை 9 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT