தஞ்சாவூர்

மேட்டூா் அணைநீா்மட்டம்: 120 அடி

1st Nov 2019 05:35 AM

ADVERTISEMENT

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 13,544 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,902 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,000 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 817 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,219 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 7,950 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT