தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி

தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் 33,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் 33,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள்    2,77,269
பதிவான வாக்குகள்     1,89,600
டி.கே.ஜி. நீலமேகம் (திமுக)    88,972 (வெற்றி)
ஆர். காந்தி (அதிமுக)     54,992
எம். ரெங்கசாமி (அமமுக)    20,006
எம். கார்த்தி (நாம் தமிழர் கட்சி)     11,182
பூ. துரைசாமி
(மக்கள் நீதி மய்யம்)      9,345
ஏ. ரெங்கசாமி (சுயேச்சை)    501
எம். சந்தோஷ் (சுயேச்சை)    404
பொன். பழனிவேல் (சுயேச்சை)    381
எம்.என். சரவணன் (சமாஜ்வாடி பார்வர்டு பிளாக்)      337
ஜி. செல்வராஜ் (சுயேச்சை)     220
எம். பாபுஜி (சுயேச்சை)      202
டி. தினேஷ்பாபு (சுயேச்சை)    144
ஆர். சப்தகிரி (சுயேச்சை)     117
நோட்டா     2,797
இதில்,  திமுக, அதிமுக வேட்பாளரைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நள்ளிரவு 11 மணியளவில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, வெற்றி பெற்ற டி.கே.ஜி. நீலமேகத்துக்கு (திமுக) கோட்டாட்சியரும், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான சி. சுரேஷ் சான்றிதழ் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com