திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி

DIN | Published: 24th May 2019 05:45 AM


 தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் 33,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள்    2,77,269
பதிவான வாக்குகள்     1,89,600
டி.கே.ஜி. நீலமேகம் (திமுக)    88,972 (வெற்றி)
ஆர். காந்தி (அதிமுக)     54,992
எம். ரெங்கசாமி (அமமுக)    20,006
எம். கார்த்தி (நாம் தமிழர் கட்சி)     11,182
பூ. துரைசாமி
(மக்கள் நீதி மய்யம்)      9,345
ஏ. ரெங்கசாமி (சுயேச்சை)    501
எம். சந்தோஷ் (சுயேச்சை)    404
பொன். பழனிவேல் (சுயேச்சை)    381
எம்.என். சரவணன் (சமாஜ்வாடி பார்வர்டு பிளாக்)      337
ஜி. செல்வராஜ் (சுயேச்சை)     220
எம். பாபுஜி (சுயேச்சை)      202
டி. தினேஷ்பாபு (சுயேச்சை)    144
ஆர். சப்தகிரி (சுயேச்சை)     117
நோட்டா     2,797
இதில்,  திமுக, அதிமுக வேட்பாளரைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நள்ளிரவு 11 மணியளவில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, வெற்றி பெற்ற டி.கே.ஜி. நீலமேகத்துக்கு (திமுக) கோட்டாட்சியரும், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான சி. சுரேஷ் சான்றிதழ் வழங்கினார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 469 வழக்குகளுக்கு தீர்வு
அதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிகழ்ச்சி நிறைவு
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
பட்டுக்கோட்டை வட்டத்தில் 15 கிராம உதவியாளர் பணியிடம்
கல்லணை கால்வாயில் மிதந்து சென்ற சடலம்