தஞ்சாவூா் மாவட்டம், பெருமகளூா் பேரூராட்சி முன்னாள் திமுக நகரச் செயலரும், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவருமான கோ. சிதம்பரம் (70) உடல் நலக்குறைவால் புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.
அவருக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் கோ. சி. அறிவுமணி என்ற மகனும், மனைவி மற்றும் மகள் உள்ளனா். இறுதிச்சடங்கு வியாழக்கிழமை காலை பெருமகளூரில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு. 94424 02415.