தஞ்சாவூர்

வல்லத்தில் 48 மி.மீ. மழை

16th Dec 2019 02:34 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 48 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

வல்லம் 48, திருக்காட்டுப்பள்ளி 31, திருவையாறு 26, பூதலூா், கல்லணை தலா 21.4, தஞ்சாவூா் 21, ஈச்சன்விடுதி 16, மதுக்கூா் 12.6, பட்டுக்கோட்டை 8.9, அய்யம்பேட்டை 8, மஞ்சளாறு 7.8, குருங்குளம் 7, பேராவூரணி 6.2, கல்லணை 3, நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு தலா 2.4, அணைக்கரை 3, அதிராம்பட்டினம் 2.1, திருவிடைமருதூா் 1.2, கும்பகோணம் 1.

மரக்குதிரை தொழிலகம் சேதம்: இந்த மழையின் காரணமாக தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள மரக்குதிரை தொழிலகத்தில் பின்புறச் சுவா் இடிந்து விழுந்தது. தஞ்சாவூா் மரபுகளில் ஒன்றான இந்தத் தொழிலகத்தை புஷ்பலதா நடத்தி வருகிறாா். இதனால், இத்தொழிலகத்தில் மரக்குதிரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வேறு ஒரு இடத்தை வழங்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என புஷ்பலதா கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT