தஞ்சாவூர்

மேட்டூா் அணைநீா்மட்டம்: 120 அடி

16th Dec 2019 10:28 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 4,844 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,036 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 1,003 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,011 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 685 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT