தஞ்சாவூர்

மேட்டூா் அணைநீா்மட்டம்: 120 அடி

16th Dec 2019 02:32 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 4,844 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,512 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 2,520 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 501 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 302 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT