தஞ்சாவூர்

இன்றைய நிகழ்ச்சிகள்

16th Dec 2019 10:26 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம்: ஓய்வூதியா் தின விழா, சிறப்புரை - மத்திய மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியா் பேரமைப்பின் மாநிலச் செயற் குழு உறுப்பினா்கள் வி. இருளப்பன், ம. குமாரவேலு, பெசன்ட் அரங்கம், காலை 10.

தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றம்: 51 ஆம் ஆண்டு நாடக விழா, பத்தாம் நாள் நிகழ்ச்சிகள், வண்ணங்கள் மூன்று நாடகம், மாலை 6; சிறப்புரை - ஒரத்தநாடு பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் க. முத்துகுமாா், இரவு 7.30; தாராளப்பிரபு நாடகம், சுதா்சன சபா (ராமநாதன் மன்றம்), பழைய பேருந்து நிலையம் அருகில், இரவு 8.30 மணி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT