தஞ்சாவூர்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

3rd Dec 2019 12:51 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பான்செக்கா்ஸ் பள்ளியை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ம.கோவிந்தராவ். உடன் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT