புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை உழவா் சந்தையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

10th Jun 2023 11:28 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை உழவா் சந்தையைச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் செயல்படும் உழவா் சந்தைக்கு தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் நிலையில் வணிக வளாக கடைகள் கஜா புயலால் பெரும் சேதமடைந்தன. எனவே அந்தச் சேதங்களைச் சரி செய்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் வழங்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT