புதுக்கோட்டை

புதுகையில் ஜன. 31-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

28th Jan 2023 12:31 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம். ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT