10 பவுன் தாலிச்சங்கிலி திருட்டு: கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற கந்தா்வகோட்டை சிவன்கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மனைவி சின்னமணி (75) அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலி காணவில்லை என போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.