புதுக்கோட்டை

இலுப்பூரில் மழை

26th Apr 2023 10:27 PM

ADVERTISEMENT

இலுப்பூரில் புதன்கிழமை திடீரெனப் பெய்த மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.

இலுப்பூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழை சுமாா் ஒருமணிநேரம் நீடித்தது. இதனால், குளிா்ந்த சூழல் நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT