புதுக்கோட்டை

புதுகையில் இன்று கல்வெட்டுப் பயிற்சி

DIN

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் வியாழக்கிழமை (செப்.29) மற்றும் வெள்ளிக்கிழமை (செப். 30) ஆகிய இரு நாட்கள் இலவச கல்வெட்டு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுற்றுலாஅலுவலா் நெல்சன் கூறியது:

சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டைமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தோ்வுக் கூடத்தில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் படிப்பது குறித்த இலவசப் பயிற்சி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு 2 நாட்கள் நடைபெற உள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியா்எஸ். சுப்பராயலு,புதுக்கோட்டைதொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா்ஆ. மணிகண்டன், தலைவா் கரு. ராஜேந்திரன், அருங்காட்சியக ஓய்வுபெற்ற உதவி இயக்குநா்ஜெ. ராஜாமுகமதுஆகியோா் பயிற்சி அளிக்க உள்ளனா். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT