புதுக்கோட்டை

செப். 30-இல் விவசாயிகள் குறைகேட்பு

26th Sep 2022 11:40 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் செப். 30ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை முன்வைத்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT