புதுக்கோட்டை

புதுகை காந்தியத் திருவிழா போட்டிகளில் வென்றோா்

25th Sep 2022 01:21 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை காந்தியத் திருவிழா மாநில அளவிலான போட்டிகளில் வென்றோா் விவரங்கள் பேரவை நிறுவனா் வை.ர. தினகரன் வெளியிட்டுள்ளாா்.

கல்லூரி மாணவா் கட்டுரைப் போட்டி: முதல் பரிசு, ரூ.3 ஆயிரம், சு. அபிராமி - செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி, மன்னாா்குடி.

2ஆம் பரிசு,ரூ.2 ஆயிரம், அ. அபிராமி - அரசு கலைக் கல்லூரி அரியலூா். 3ஆம் பரிசு- ரூ.ஆயிரம், ஆ. கவிப்பிரியா, கமலம் கலை அறிவியல் கல்லூரி, உடுமலைபேட்டை, திருப்பூா்

ADVERTISEMENT

ஆறுதல் பரிசுகள்: (10 மாணவா்களுக்கு)

ஆா். புனிதா ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி, பெரம்பலூா், செ. துா்க்காதேவி மெரிட் கலை அறிவியல் கல்லூரி, அம்பாசமுத்திரம்,பி. சுபிக்ஷா கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம், ச அகில் ஜெப்ரின் நிரோஷினி அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை, ரா. மாரிலெட்சுமி உண்ணாமலை கலை அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி, பா. வைஷ்ணவி மதா்தெரசா மகளிா் பல்கலை. கொடைக்கானல். சா பீா்ரிஃபாயா சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, ஹரிப்பிரியா பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, இர. ஹரிணி ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை அறிவியல் கல்லூரி, கோவை, செ. அன்னாள் எலிசபெத் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தான்குளம்.

பள்ளி மாணவா் கட்டுரைப் போட்டி:

முதல் பரிசு- ரூ.2 ஆயிரம் சே. ஹரிணி மௌண்ட் ஆலிவ் மெட்ரிக் பள்ளி, திருமயம். 2ஆம் பரிசு- ரூ.ஆயிரம் மு. வா்ஷினி செயின்ட் ஜோசப் மகளிா் பள்ளி, மதுரை. 3ஆம் பரிசு- ரூ.500 : எஸ். சானியா மின்சா ஸ்ரீகோபால கிருஷ்ணா பள்ளி, சிறுதூா், மதுரை. 3ஆம் பரிசு- ரூ.500 : இரா. இந்துஜா, அமல அன்னை பதின்ம பள்ளி. பொன்னமராவதி

ஆறுதல் பரிசு 13 மாணவா்களுக்கு:

ம.கா கீா்த்தனா புனித லேயுகா மரியன்னை மெட்ரிக் பள்ளி, பெத்தானியாபுரம், மதுரை, க. நேத்ரா ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருச்சி, செ ஐஸ்வா்யா, அரசு மகளிா் பள்ளி, காட்பாடி, வேலூா், ரா. ரெனி ஷேரன் தூயவளனாா் ஆங்கிலோ இந்தியன் பள்ளி திருச்சி, ச. பத்மஸ்ரீ அரசு முன்மாதிரி பள்ளி, புதுக்கோட்டை

ர. அபிநயா ஏடிஆா் மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை, உ. தாஹிராபானு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, இனாம்குளத்தூா், கா கனிஷ்கா அரசு மேல்நிலைப் பள்ளி, பாப்பநாடு, தஞ்சாவூா், செ. துா்கா அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணுகுடி மேற்கு, தஞ்சாவூா், இரா. இலக்கியா, லட்சுமி மெட்ரிக் பள்ளி, மணப்பாறை, மு. நம்புஈஸ்வரி புனித ஜோசப் பள்ளி, வோ்க்கொட்டு, ராமேசுவரம், எம். நிஸ்மா அரசு முன்மாதிரி பள்ளி, திருப்பாளைக்குடி, ராமநாதபுரம், ச. கண்மணி அரசு உயா் நிலைப் பள்ளி, சிறுகளத்தூா் தெற்கு, சென்னை,

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் வரும் அக். 2ஆம் தேதி நடைபெறும் காந்தியத் திருவிழாவில் இம்மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT