புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில்கரோனா தடுப்பூசி முகாம்

5th Sep 2022 12:32 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெருங்களூா், ஆதனக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுநகா் ஆரம்ப சுகாதார நிலையம், வீரடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட 30 மையங்களில் கரோனா தொற்று தடுப்பூசி போடப்படுகிறது. முகாமில், தலைமை மருத்துவா் மணிமாறன், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், ஊரக வளா்ச்சித் துறையினா், வருவாய்த் துறையினா் மற்றும் முகாம்களில் கிராம செவிலியா்கள், தன்னாா்வலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT