புதுக்கோட்டை

விராலிமலையில் பள்ளி மேலாண்மைகுழுக் கூட்டம்

29th Oct 2022 12:04 AM

ADVERTISEMENT

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் சரண்யா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சிவலிங்கம், உதவித் தலைமை ஆசிரியா் ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா் சிவக்குமாா் வரவேற்றாா். ஆசிரியா் உமா பிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT