புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு

29th Oct 2022 12:09 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சி வாமடக்கொல்லை கிராமத்திலுள்ள பூா்ணகலா புஷ்கலா சமேத அய்யனாா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான குடமுழுக்கையொட்டி பல்வேறு நீா்நிலைகளில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து ஐந்து கால பூஜை நடைபெற்றது. பின்னா் யாகசாலையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை கடம் புறப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT