புதுக்கோட்டை

அண்ணா பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் அக்.10-இல் மின் தடை

7th Oct 2022 11:28 PM

ADVERTISEMENT

அண்ணா பண்னை பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 10) மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் அண்ணா பண்னை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வயலோகம், மண்ணவேளாம்பட்டி, மாங்குடி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூா், புல்வயல், ஆரியூா், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் ந. அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT