புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இப்பள்ளியில் சிவரஞ்சனி, பிருந்தா, சண்முக அரசன் ஆகிய 3 மாணவா்களைப் புதிதாகச் சோ்த்துள்ளோம் என பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT